மேலும் அறிய
Tamannaah Bhatia : லண்டனில் புத்தாண்டை கொண்டாடிய நடிகை தமன்னா!
Tamannaah Bhatia : நடிகை தமன்னாவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ..!

தமன்னா
1/8

தென்னிந்திய திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை தமன்னா.
2/8

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
3/8

தற்போது இவர் பாலிவுட் திரைப்படங்களிலும் சீரிஸ்கலிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
4/8

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா, தற்போது நியூ இயரை லண்டனில் கொண்டாடியுள்ளார்.
5/8

பீட்சாவை ருசித்து உண்ணும் தமன்னா..
6/8

நடிகை தமன்னாவின் க்யூட் புகைப்படம்..
7/8

தமன்னாவின் நியூ இயர் கொண்டாட்ட புகைப்படம்.
8/8

இவரது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 02 Jan 2024 04:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement