மேலும் அறிய
Shruti haasan Photos : பச்சை நிற உடையில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்!
Shruti haasan Photos : நடிகை ஸ்ருதி ஹாசனின் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.

ஸ்ருதி ஹாசன்
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
2/6

இவர் பிரபல நடிகர் கமல் ஹாசனின் மகள் ஆவார்.
3/6

ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
4/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
5/6

தற்போது இவர் பச்சை நிற உடையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 04 Feb 2024 11:23 PM (IST)
\
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion