மேலும் அறிய
Shriya Saran Photos : தங்க நிற உடையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை ஸ்ரேயா சரண்!
Shriya Saran Photos : நடிகை ஸ்ரேயா சரணின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஷ்ரியா சரண்
1/6

இந்தியா முழுவதும் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஸ்ரேயா சரண்.
2/6

இவர் ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
3/6

திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக திரைப்படங்களில் நடிக்காத ஸ்ரேயா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
4/6

தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் தங்க நிற பாடிகான் உடை அணிந்துள்ளார்.
5/6

ஹேர்ஸ்டைலுக்கு லோ போனி டெயிலை தேர்வு செய்த இவர், அழகான சிம்பிள் மேக் அப் அணிந்துள்ளார்.
6/6

ஆபரணங்கள் என்று பார்க்கையில் பெரிய கம்மல் மற்றும் விரல்களில் மோதிரங்களும் அணிந்துள்ளார்.
Published at : 15 Feb 2024 06:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement