மேலும் அறிய
Rakul Preet Singh wedding : காதலரை கரம் பிடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்..புகைப்படங்கள் இங்கே!
Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குல் ப்ரீத் சிங், ஜாக்கி பக்னானி
1/6

தீரன், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2/6

இவர் பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகரும் ஆன ஜாக்கி பக்னானி நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
Published at : 21 Feb 2024 10:59 PM (IST)
மேலும் படிக்க





















