மேலும் அறிய
Rakul Preet Singh : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா..நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய புகைப்படங்கள்!
Rakul Preet Singh : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மனதை மயக்கும் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

ரகுல் ப்ரீத் சிங்
1/6

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2/6

தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரகுல்.
3/6

சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரான பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை கரம் பிடித்த ரகுல், சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
4/6

ரகுலின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
5/6

பெரும்பாலும் மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவிடும் ரகுல், இம்முறை எத்னிக் உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Published at : 25 Apr 2024 01:23 PM (IST)
Tags :
Rakul Preet Singhமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement