மேலும் அறிய
Rakul Preet Singh Photos : ’மஞ்ச காட்டு மைனா..’ நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட் புகைப்படங்கள்..!
Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட்டான புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
ரகுல் ப்ரீத் சிங்
1/6

டெல்லியை சார்ந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ரகுல் ப்ரீத் சிங், செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமெக்கான ‘கில்லி’படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2/6

2011ல் யுவன், 2013ல் என்னமோ ஏதோ ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும், 2017ல் வெளியான தீரன் அதிகாரம் ஒன்றில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
Published at : 13 Nov 2023 07:26 PM (IST)
மேலும் படிக்க





















