மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Priya Bhavani shankar : 'மேகமோ அவள் மாயா பூ திரள்..' ஆரஞ்சு போல் ஜொலிக்கும் ப்ரியா பவானி!
தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ப்ரியா பவானி சங்கரின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
![தமிழ் சினிமாவில் கலக்கி வரும் ப்ரியா பவானி சங்கரின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/63ec5ba8c32801fb31b7b0d56de1eb7b1679897804317501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரியா பவானி ஷங்கர்
1/6
![பிரியா பவானி சங்கர் திரைப்பட நடிகை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்தன் மூலம் மிகப்பிரபலமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/b9332b4f2e9b14d82d63e57fac7e533c5b939.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரியா பவானி சங்கர் திரைப்பட நடிகை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்தன் மூலம் மிகப்பிரபலமானார்.
2/6
![இவரது பெற்றோர் பெயர் பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/793fa769239ad45656e3a94b41d597df14f73.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது பெற்றோர் பெயர் பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர்
3/6
![மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா: சேப்டர் 1, யானை போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை அமைத்து கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/f4bd6afa7321d4781f7f7ce3d788d18240e62.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா: சேப்டர் 1, யானை போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை அமைத்து கொண்டார்.
4/6
![அவர் கடைசியாக ஏப்ரல் 28 அன்று வெளியான ‘ஹாஸ்டல்’படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/8f1e9d6da147e89e3d1ede51a3ef1815cd632.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவர் கடைசியாக ஏப்ரல் 28 அன்று வெளியான ‘ஹாஸ்டல்’படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்தார்.
5/6
![அவ்வப்போது, இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/071dbf28ad38aaaf0a254b88ba2eeb5db78d5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவ்வப்போது, இவரின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார்.
6/6
![தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஆரஞ்சு கலர் ட்ரெஸ் அணிந்த இவர், கியூட்டாக உள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/cdaca91b4e204fa0a2e192736781758ebc3c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஆரஞ்சு கலர் ட்ரெஸ் அணிந்த இவர், கியூட்டாக உள்ளார்
Published at : 27 Mar 2023 02:00 PM (IST)
Tags :
Priya Bhavani Shankarமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion