மேலும் அறிய
Pooja Hegde Photos : வெள்ளை உடையில் அன்னமாய் ஜொலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே..!
Pooja Hegde Photos : தன் வீட்டு திருமண விழாவில் வெள்ளை உடையில் அசத்திய பூஜா ஹெக்டேவின் புகைப்படங்களை இங்கே காணலாம்.

பூஜா ஹெக்டே
1/6

மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கிய பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமுடி படத்தில் ஜீவாவிற்கு ஹீரோயினாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
2/6

அதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.
3/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் பூஜா ஹெக்டேவும் ஒருவர்.
4/6

தற்போது தன் குடும்ப உறுப்பினரின் திருமணத்திற்காக சொந்த ஊரான மங்களூர் சென்றுள்ளார்.
5/6

வெள்ளை உடையில் சில அழகான உடையில் அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பூஜா.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 09 Jan 2024 06:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion