மேலும் அறிய
Parvathy Thiruvothu: நோ ஃபில்டர் சண்டே... நடிகை பார்வதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !
Actress Parvathy Thiruvothu photos: நடிகை பார்வதியின் நோ ஃபில்டர் சண்டே கிளிக்ஸ்
பார்வதி திருவோத்து
1/6

பார்வதி திருவோத்து, கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தார்.
2/6

மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
Published at : 18 Dec 2022 11:58 PM (IST)
மேலும் படிக்க





















