மேலும் அறிய
Nayanthara : மகன்களுடன் காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா..இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!
Nayanthara : நடிகை நயன்தாராவின் காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா
1/6

நானும் ரவுடிதான் படப்பிடிப்பில், நயனிற்கும் விக்னேஷ் சிவனிற்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த உறவு காதலுடன் முடியாமல் கல்யாணம் வரை சென்றது. இவர்களின் திருமணம் திரை நட்சத்திரங்கள் சூழ கோலகலமாக நடந்தது.
2/6

இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் உயிர், உலக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
Published at : 14 Feb 2024 07:48 PM (IST)
மேலும் படிக்க





















