மேலும் அறிய
Mrunal Thakur : குடும்பத்தினரோடு குடி பட்வாவை கொண்டாடிய வைரல் நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : வைரல் நடிகை மிருனாள் தாக்கூரின் குடி பட்வா கொண்டாட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.
![Mrunal Thakur : வைரல் நடிகை மிருனாள் தாக்கூரின் குடி பட்வா கொண்டாட்ட புகைப்படங்களை இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/51186ebe23fca7b0aa1687b536318acd1712684190688501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிருனாள் தாக்கூர்
1/6
![கும் கும் பாக்யா என்ற தொலைக்காட்சி தொடரின் நடித்து பிரபலமாகி பின்னர் வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் மிருனாள் தாக்கூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/d9ffb0c939ce270f5105b06a7530e564d7fa9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கும் கும் பாக்யா என்ற தொலைக்காட்சி தொடரின் நடித்து பிரபலமாகி பின்னர் வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்தவர் மிருனாள் தாக்கூர்.
2/6
![பாலிவுட்டில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும் கூட சீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் மிருனாள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/32683de12e90558a02cb65e034367b80897b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும் கூட சீதா ராமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் மிருனாள்.
3/6
![அதன் பிறகு தெலுங்கில் ஹாய் நான்னா, ஃபேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/bb2ffdf52afdb65bff00f3706323ea1a326ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு தெலுங்கில் ஹாய் நான்னா, ஃபேமிலி ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
4/6
![தற்போது வைரல் நடிகையாக வலம் வருகிறார் மிருனாள்,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/5e108ac3ed3d7d6aa8af933fe5f4ad3ae86bb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது வைரல் நடிகையாக வலம் வருகிறார் மிருனாள்,
5/6
![இதனையடுத்து தனது குடும்பத்தினரோடு குடி பட்வா கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மிருனாள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/3b9b16561388372c43ccc0e31ef4075fd598a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனையடுத்து தனது குடும்பத்தினரோடு குடி பட்வா கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மிருனாள்.
6/6
![இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/4226b8d37efdc100f2ac4b559def20a0b7c24.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Published at : 09 Apr 2024 11:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion