WPL 2026 Full Squads: மிரட்டிய மும்பை, திணறிய குஜராத் - ஏலத்திற்கு பிறகான அணிகள் நிலவரம் - யாரு கெத்து? ப்ளேயிங் லெவன்
WPL 2026 Full Squads: மகளிர் ப்ரீமியர் லீகிற்கு பிறகு ஒவ்வொரு அணியிலும் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

WPL 2026 Full Squads: மகளிர் ப்ரீமியர் லீகிற்கு பிறகு ஒவ்வொரு அணிக்குமான வாய்ப்புள்ள ப்ளேயிங் லெவன் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் ப்ரீமியர் லீகிற்கான மெகா ஏலம் நேற்று நடந்து முடிந்தது. 5 அணி நிர்வாகங்களால் மொத்தமே 17 பேர் மட்டுமே ஏலத்திற்கு முன்பாக தக்கவைக்கப்பட்டு இருந்தனர். இதனால், மீதமுள்ள 73 வெற்றிடங்களுக்கு 194 இந்தியர்கள் மற்றும் 83 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 277 வீராங்கனைகள் தங்களது பெயர்களை பதிவு செய்து இருந்தனர். கடும் இழுபறிக்கு மத்தியில் இந்திய ஆல்-ரவுண்டரான தீப்தி சர்மா அதிகபட்சமாக ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக 11 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஏலத்தில் விலைபோயினர். இந்நிலையில், ஏலத்தின் முடிவில் ஒவ்வொரு அணியிலும் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் யார் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
ஏலத்திற்கு முன்பாக கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர், நாடலி ஸ்கைவர், ஹேலி மேத்யூஸ் மற்றும் அமன்ஜோத் கவுர் ஆகிய 4 பேரை மட்டுமே தக்கவைத்து கொண்டு, வெறும் ரூ.5.75 கோடியுடன் ஏலத்திற்குள் நுழைந்தது. ஆனாலும் கவனமுடன் செயல்பட்டு வலுவான அணியை கட்டமைத்துள்ளது.
மம்பை இந்தியன்ஸ்: நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் (R 3.5 கோடி), ஹர்மன்ப்ரீத் கவுர் (R 2.5 Cr), ஹேலி மேத்யூஸ் (R 1.75 Cr), அமன்ஜோத் கவுர் (R 1 Cr), ஜி கமாலினி (R 50 லட்சம்), அமெலியா கெர் (3 கோடி), ஷப்னிம் இஸ்மாயில் (60 லட்சம்), சப்னிம் இஸ்மாயில் (60 லட்சம்) (75 லட்சம்), ரஹிலா ஃபிர்தௌஸ் (10 லட்சம்), நிக்கோலா கேரி (30 லட்சம்), பூனம் கெமன்ர் (10 லட்சம்), திரிவேணி வசிஸ்தா (20 லட்சம்), நல்லா ரெட்டி (10 லட்சம்), சைகா இஷாக் (30 லட்சம்), மில்லி இல்லிங்வொர்த் (10 லட்சம்)
உத்தேச ப்ளேயிங் லெவன்: ஹேலி மேத்யூஸ், ஜி கமாலினி, நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), எமிலியா கெர், சஜீவன் சஜானா, அமன்ஜோத் கவுர், நிக்கோலா கேரி, சமஸ்கிருதி குப்தா, சைகா இஷாக், ஷப்னிம் இஸ்மாயில்
டெல்லி கேபிடல்ஸ்:
டெல்லி கேபிடல்ஸ் அணி யாரும் எதிர்பாராத விதமாக இந்திய நட்சத்திரங்களுக்கு முன்னுரிமை அளித்து கேப்டன் மெக் லானிங்கை வெளியேற்றியது. அதன்படி ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, அனபெல் சதர்லேண்ட், மரிசனே கப் மற்றும் நிக்கி பிரசாத் ஆகியோரை மட்டும் தக்கவைத்து கொண்டது. ரூ5.7 கோடியுடன் ஏலத்தில் நுழைந்தது.
டெல்லி கேபிடல்ஸ்: ஜெமிமா ரோட்ரிக்ஸ் ( 2.2 கோடி), ஷஃபாலி வர்மா (2.2 கோடி), அனாபெல் சதர்லேண்ட் (R 2.2 கோடி), மரிசான் காப் (2.2 கோடி), நிகி பிரசாத் (50 லட்சம்), லாரா வால்வார்ட் (1.1 கோடி), சின்னெல்லே ஹென்றி (1 கோடி), சினெல்லே ஹென்றி (1 கோடி), லிசெல் லீ (30 லட்சம்), தீயா யாதவ் (10 லட்சம்), தனியா பாட்டியா (30 லட்சம்), மம்தா மடிவாலா (10 லட்சம்), நந்தனி ஷர்மா (20 லட்சம்), லூசி ஹாமில்டன் (10 லட்சம்), மின்னு மணி (40 லட்சம்)
உத்தேச ப்ளேயிங் லெவன்: லாரா வோல்வார்ட், ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், நிகி பிரசாத், அனாபெல் சதர்லேண்ட், மம்தா மடிவாலா, மரிசான் காப், சென்னில் ஹென்றி, சினே ராணா, மின்னு மணி, ஸ்ரீ சரணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
முன்னாள் சாம்பியனான ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாக, ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டில் ஆகியோரை மட்டும் தக்கவைத்துக் கொண்டது. அதன்படி அந்த அணியிடம் ரூ.6.15 கோடி மட்டுமே ஏலத்திற்கு முன்பு கைவசம் இருந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீராங்கனைகள்: ஸ்மிருதி மந்தனா (3.5 கோடி), ரிச்சா கோஷ் ( 2.75 கோடி), எலிஸ் பெர்ரி ( 2 கோடி), ஸ்ரேயங்கா பாட்டீல் ( 60 லட்சம்), ஜார்ஜியா வோல் (60 லட்சம்), நாடின் டி கிளர்க் (65 லட்சம்), ராதா யாதவ் (65 லட்சம்), லாரன் பெல் (90 லட்சம்), லாரன் பெல்ஸ் (90 லட்சம்), பிரேமா ராவத் (ஆர்டிஎம் 20 லட்சம்), அருந்ததி ரெட்டி (75 லட்சம்), பூஜா வஸ்த்ரகர் (85 லட்சம்), கிரேஸ் ஹாரிஸ் (75 லட்சம்), கவுதமி நாயக் (10 லட்சம்), பிரத்யுஷா குமார் (10 லட்சம்), டி ஹேமலதா (30 லட்சம்)
உத்தேச ப்ளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா (கே), ஜார்ஜியா வோல்/கிரேஸ் ஹாரிஸ், எலிஸ் பெர்ரி, தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஷ் (வாரம்), நாடின் டி கிளர்க், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, லாரன் பெல்/லின்சே ஸ்மித்
குஜராத் ஜெயண்ட்ஸ்
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்திற்கு முன்பாக ஆஷ்லே கார்ட்னர் மற்றும் பெத் மூனி ஆகிய இருவரை மட்டுமே தக்க வைத்து கொண்டு மற்ற அனைத்து வீராங்கனைகளையும் வெளியேற்றியது. இதனால் 9 கோடி ரூபாயுடன் அந்த அணி ஏலத்தில் பங்கேற்றது.
குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனைகள்: ஆஷ்லே கார்ட்னர் (3.5 கோடி), பெத் மூனி (2.5 கோடி), சோஃபி டெவின் (2 கோடி), ரேணுகா சிங் (60 லட்சம்), பார்தி ஃபுல்மாலி (ஆர்டிஎம் 70 லட்சம்), டைட்டாஸ் சாது (30 லட்சம்), கஷ்வீ கௌதம் (RTM 65 லட்சம்), கனிகா அஹுஜா (50 லட்சம்), கனிகா அஹுஜா (50 லட்சம்), ஜார்ஜியா வேர்ஹாம் (1 கோடி), அனுஷ்கா ஷர்மா (45 லட்சம்), ஹேப்பி குமாரி (10 லட்சம்), கிம் கார்த் (50 லட்சம்), யாஸ்திகா பாட்டியா (50 லட்சம்), ஷிவானி சிங் (10 லட்சம்), டேனி வியாட்-ஹாட்ஜ் (50 லட்சம்), ராஜேஸ்வரி கயக்வாட் (40 லட்சம்), ஆயுஷி சோனி (30 லட்சம்)
உத்தேச ப்ளேயிங் லெவன்: பெத் மூனி, சோஃபி டெவின், யாஸ்திகா பாட்டியா, ஆஷ்லே கார்ட்னர் (, பாரதி ஃபுல்மாலி, கனிகா அஹுஜா, காஷ்வீ கெளதம், ஜார்ஜியா வேர்ஹாம், ரேணுகா சிங், தனுஜா கன்வார், ராஜேஸ்வரி கயக்வாட்
உத்தரபிரதேச வாரியர்ஸ்
உத்தரபிரதேச அணி ஏலத்திற்கு முன்பு ஸ்வேதா ஷெஹ்ராவத்தை தவிர மற்ற அனைவரையும் விடுவித்து, 14.5 கோடி ரூபாயுடன் ஏலத்திற்குள் நுழைந்தது. இந்த ஏலத்தில் அதிக தொகை கொண்ட அணியாக நுழைந்து, பல முக்கிய நட்சத்திரங்களுக்கு கோடிகளை கொட்டி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
உத்தரபிரதேச வாரியர்ஸ் வீராங்கனைகள்: ஸ்வேதா செஹ்ராவத் ( 50 லட்சம்), தீப்தி ஷர்மா ( 3.2 கோடி), சோஃபி எக்லெஸ்டோன் (RTM 85 லட்சம்), மெக் லானிங் (1.9 கோடி), ஃபோப் லிட்ச்ஃபீல்ட் (1.2 கோடி), கிரண் நவ்கிரே (RTM 60 லட்சம்), ஹர்லீன் தியோல் (50 லட்சம்), டீன்ட்ரா டாட்டின் (80 லட்சம்), ஷிகா பாண்டே (2.4 கோடி), ஷிப்ரா கிரி (10 லட்சம்), சிம்ரன் ஷேக் (10 லட்சம்), தாரா நோரிஸ் (10 லட்சம்), சோலி ட்ரையன் (30 லட்சம்), சுமன் மீனா (10 லட்சம்), ஜி த்ரிஷா (10 லட்சம்), பிரத்திகா (50 லட்சம்)
உத்தேச ப்ளேயிங் லெவன்: கிரண் நவ்கிரே, மெக் லானிங், டியான்ட்ரா டாட்டின், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஷிப்ரா கிரி (வாரம்), சோஃபி எக்லெஸ்டோன், ஷிகா பாண்டே, தாரா நோரிஸ், கிராந்தி கவுட்




















