மேலும் அறிய
Mrunal Thakur Photos : ’ஹாய் நான்னா’ திரைப்படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மிருனாள் தாக்கூர்..!
Mrunal Thakur Photos : நடிகை மிருனாள் தாக்கூர், ஹாய் நான்னா திரைப்படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
![Mrunal Thakur Photos : நடிகை மிருனாள் தாக்கூர், ஹாய் நான்னா திரைப்படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/33ab74bbdfbe9a8e0736fd8a490bed831701878230969501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிருனாள் தாக்கூர்
1/7
![இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருனாள் தாக்கூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/b6b7794cf24bf25d9d9c2de37c766567e2462.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருனாள் தாக்கூர்.
2/7
![சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருனாள் தாக்கூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/d4a74a0cfff70716a57d9a0c5feb00c8e7f95.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருனாள் தாக்கூர்.
3/7
![இவர் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த லவ் சோனியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/e6aa6cb1ebe6720961038891f7d0229d28130.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த லவ் சோனியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
4/7
![அதன் பிறகு இவர் 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/a23aff0e1d433dd47679137b082527764f08f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு இவர் 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
5/7
![இவர் தற்போது நானியுடன் இணைந்து ஹாய் நான்னா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/a5dbc67ca254b6eac2e3defd7e6604872ee43.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தற்போது நானியுடன் இணைந்து ஹாய் நான்னா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
6/7
![இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/6c52b365a8569b7664ed950e8d909e10f0b09.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.
7/7
![தற்போது மிருனாள், ஹாய் நான்னா திரைப்படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/f5a883170fb6927ad56647e0ed158c078fb22.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது மிருனாள், ஹாய் நான்னா திரைப்படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Published at : 06 Dec 2023 09:33 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion