மேலும் அறிய
Mrunal Thakur Photos : குழந்தை முக அழகி மிருணாள் தாக்கூரின் கியூட் கிளிக்ஸ்!
Mrunal Thakur Photos : நடிகை மிருணாள் தாக்கூரின் க்யூட்டான புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Mrunal Thakur Photos : நடிகை மிருணாள் தாக்கூரின் க்யூட்டான புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/b2b5b18986ca11ab3fde9250669029571699943777382501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிருணாள் தாக்கூர்
1/7
![இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/82d2ff60a4978469f424147cb8e3ebe46f91e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
2/7
![சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருணாள் தாக்கூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/8ab0ab210326f4b3c51752f994edee1f4133d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருணாள் தாக்கூர்.
3/7
![இவர் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த லவ் சோனியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/04607f5177c44c33237d28da36b5267c311c8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த லவ் சோனியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
4/7
![அதன் பிறகு இவர் 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/e2dcd33c79052bf0830e9b5d5926e6bebdf2e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு இவர் 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
5/7
![இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/22ecaf924803f09feb0566d12c593196e4294.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
6/7
![தற்போது இவர் க்யூட்டான உடையில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/db33bdc1cc9c39cff3983ac7a72e5c3f199da.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் க்யூட்டான உடையில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
7/7
![இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/4ac139f8e5aa108e2be6bbd55443ce9982311.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 14 Nov 2023 12:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion