மேலும் அறிய
Malavika Mohanan : காதலர்களுக்கு நடிகை மாளவிகா மோகனன் சொல்லும் 3 அறிவுரைகள்!
Malavika Mohanan : நடிகை மாளவிகா மோகனனின் காதலர் தின ஸ்பெஷல் பதிவை இங்கே பார்க்கலாம்.

மாளவிகா மோகனன்
1/6

நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவான நடிகையான மாளவிகா, இன்று காதலர் தினத்தை ஒட்டி ஸ்பெஷல் போஸ்டை பதிவிட்டுள்ளார்.
3/6

சில புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா, காதலர்களுக்கு அறிவுரையும் கொடுத்துள்ளார்.
4/6

நீங்கள் எதிர்காலத்தில் உங்களை எப்படி பார்க்க நினைக்கிறீர்களோ அப்படி உங்களை பார்க்கும் நபரை தேர்வு செய்யுங்கள்.
5/6

உங்கள் உறவில் சண்டைகள் இருந்தாலும் நாள் முடிவில் நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா என்று கவனியுங்கள்.
6/6

வெறும் வாய்ப்பேச்சாக இல்லாமல் அவருக்கு உங்கள் மேல் உள்ள அன்பை செயல் மூலம் வெளிபடுத்துகிறாரா என்பதை பாருங்கள். இவ்வாறு மாளவிகா பதிவிட்டுள்ளார்.
Published at : 14 Feb 2024 08:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement