மேலும் அறிய
Krithi Shetty Photos : தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்க ரெடி ஆன இளம்நடிகை க்ரித்தி ஷெட்டி..!
Krithi Shetty Photos : இளம்நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

க்ரித்தி ஷெட்டி
1/6

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி.
2/6

உப்பென்னா என்ற தெலுங்கு படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.
3/6

இவர் ஸ்டூடண்ட் என்ற ஹிந்தி படத்தில் முதன்முறையாக திரையில் தோன்றினார்.
4/6

தற்போது இவர் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டார்.
5/6

விக்னேஷ் சிவன் இயக்கி பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படம் எல்.ஐ.சி. இந்த திரைப்படத்தில் பிரதீபிற்கு ஜோடியாக க்ரித்தி நடிக்கவுள்ளார்.
6/6

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Published at : 16 Dec 2023 09:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement