மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Karthika Nair Wedding Photos : 'கோ’ நடிகை கார்த்திகா நாயரின் கோலாகல திருமண புகைப்படங்கள்!
Karthika Nair Wedding Photos : நடிகை கார்த்திகா நாயரின் திருமண புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Karthika Nair Wedding Photos : நடிகை கார்த்திகா நாயரின் திருமண புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/b9ba3ebd50e0dccbaa1b0b4a45b392281700635948543501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்த்திகா நாயர் திருமண புகைப்படங்கள்
1/6
![ஜீவா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கோ. அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கார்த்திகா நாயர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/0cb8e1a2592154adaf603f87a7c19d7a5fa02.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜீவா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கோ. அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கார்த்திகா நாயர்.
2/6
![இவர் 80களின் பிரபலமான நடிகையான ராதாவின் மகள் ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/cb63717a2bc0803e85eaf2f87ca0f01b85909.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் 80களின் பிரபலமான நடிகையான ராதாவின் மகள் ஆவார்.
3/6
![இவரும் ரோஹித் மேனன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் ரோஹித்துடன் தனக்கு நிச்சயம் ஆகிவிட்டத்தை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தார் கார்த்திகா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/7b050ee1cfa2d37f5b9022a25f701db09826b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரும் ரோஹித் மேனன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் ரோஹித்துடன் தனக்கு நிச்சயம் ஆகிவிட்டத்தை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தார் கார்த்திகா.
4/6
![இதனைத் தொடர்ந்து இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கேரளாவில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/1cee6157dc543174b4a5ec910d6f6f08cf038.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனைத் தொடர்ந்து இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கேரளாவில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
5/6
![இந்த திருமண நிகழ்ச்சியில் 80களின் பிரபலமான நடிகைகளான ரேவதி, ராதிகா, சுஹாசினி மணிரத்னம், சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/6d3427a03edb5b02ea8959471d653793bfb87.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திருமண நிகழ்ச்சியில் 80களின் பிரபலமான நடிகைகளான ரேவதி, ராதிகா, சுஹாசினி மணிரத்னம், சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
6/6
![இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/22/b725ca02b8b8eaed8123ab9c824877911e1f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 22 Nov 2023 12:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion