மேலும் அறிய
Bhumika Chawla Photos : என்றென்றும் இளமை..அப்படியே இருக்கும் ஜில்லுனு ஒரு காதல் ஐஷு!
Bhumika Chawla Photos : ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷுவாக நடித்த பூமிகா சாவ்லா இப்போதும் பார்க்க இளமையாக உள்ளார்.
பூமிகா சாவ்லா
1/7

பூமிகா சாவ்லா சினிமா துறையில் 90களில் நன்கு அறியப்பட்ட பெயர். இவரது ரியல் பெயர் ரச்சனா சாவ்லா.
2/7

நடிகை மற்றும் முன்னாள் மாடலான இவர், தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
Published at : 14 Nov 2023 12:12 PM (IST)
மேலும் படிக்க





















