மேலும் அறிய
Athulya Ravi Photos : மெழுகு சிலையாய் ஜொலிக்கும் நடிகை அதுல்யா ரவி..புகைப்படங்கள் இங்கே!
Athulya Ravi Photos : நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படங்களை இங்கு காணலாம்.

நடிகை அதுல்யா ரவி
1/6

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அதுல்யா.
2/6

இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
3/6

அதன் பிறகு நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
4/6

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார்.
5/6

இவர் தற்போது அழகிய டிசைனர் புடவை அணிந்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

தற்போது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 04 Feb 2024 07:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement