மேலும் அறிய
Alia Bhatt : குடும்பத்தினருடன் அம்பானி வீட்டு விஷேசத்திற்கு ரெடியான நடிகை ஆலியா பட்!
Alia Bhatt Photos : அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை ஆலியா பட்டின் பதிவிட்டுள்ள புகைப்படங்களை இங்கே காணலாம்.

ஆலியா பட்
1/6

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஆலியா பட். இவர் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஆலியா.
2/6

கணவர் ரன்பீர் கபூருடன் ஆலியா பட்..
3/6

மகள் ராஹா கபூருடன் ஆலியா பட்..
4/6

தனது கணவர் ரன்பீர் கபூரின் சகோதரியும் நடிகையுமான கரீனா கபூருடன் கொண்டாட்டத்திற்காக ஒப்பனை செய்து கொள்ளும் நடிகை ஆலியா..
5/6

கரீனா கபூருடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் ஆலியா பட்..
6/6

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 04 Mar 2024 06:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion