மேலும் அறிய
Alia Bhatt Photos : கருப்பு நிற புடவையில் தகதகன்னு ஜொலிக்கும் நடிகை ஆலியா பட்!
Alia Bhatt Photos : ஆலியா பட்டின் இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
ஆலியா பட்
1/6

பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட். இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2/6

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார் ஆலியா.
Published at : 10 Mar 2024 11:40 PM (IST)
மேலும் படிக்க





















