மேலும் அறிய
Alia Bhatt Photos : ஜோடியாக பிலிம்ஃபேர் விருதை தட்டி சென்ற ஆலியா பட் - ரன்பீர் கபூர்!
Alia Bhatt Photos : கணவன் மனைவியான ஆலியா பட், ரன்பீர் கபூர் இருவரும் பிலிம்ஃபேர் வென்றுள்ளனர்.

ஆலியா பட், ரன்பீர் கபூர்
1/6

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட்.
2/6

இவரது கணவர் நடிகர் ரன்பீர் கபூர்.
3/6

நேற்று பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
4/6

இந்த விழாவில் அனிமல் திரைப்படத்திற்காக ரன்பீர் கபூர் விருதை வென்றார்.
5/6

நடிகை ஆலியா பட் ராக்கி ஆர் ராணி ப்ரேம் கஷானி திரைப்படத்திற்காக விருதை வென்றார்.
6/6

இந்த புகைப்படங்களை ஆலியா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published at : 29 Jan 2024 08:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion