மேலும் அறிய
HBD Vishal : படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஷால் 34 படக்குழு!
Vishal Birthday celebration Photos : விஷாலின் 46வது பிறந்தநாளை மாலை அணிந்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளது விஷால் 34 படக்குழு.

விஷால் பிறந்தநாள் கொண்டாட்டம்
1/6

ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி பிறந்தநாள் காணும் விஷாலுக்கு விஷால் 34 படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது
2/6

விஷாலுக்கு மாலை அணிவித்து பர்த்டே பாய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட படக்குழு
3/6

நடிகர் விஷாலுக்கு கேக் ஊட்டிய இயக்குநர் ஹரி.
4/6

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் இணைந்து இந்த காம்போ விஷால் 34 படப்பிடிப்பில் பிசியாக உள்ளது. இதில், பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
5/6

சில வாரங்களுக்கு முன்பு, மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய்யின் இல்லம் தேடி சென்று காட்டினர் விஷால். அப்போது இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
6/6

பிறந்தநாள் காணும் ஆறடி நாயகன் விஷாலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Published at : 29 Aug 2023 12:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement