மேலும் அறிய
Vinay Rai : ”உன்னாலே உன்னாலே..” மனைவியுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் நடிகர் வினய் ராய்!
Vinay Rai : நடிகர் வினய் ராயின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

வினய் ராய்
1/7

2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் வினய் ராய்.
2/7

இவர் நடிப்பிற்கு முன் மாடலிங் செய்து வந்தார்.
3/7

ஹீரோவாக திரைத்துறையில் அறிமுகமானாலும் டாக்டர், துப்பறிவாளன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து கலக்கி இருந்தார் வினய்.
4/7

இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நடிகை விமலா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
5/7

விமலா ராமன், சேரனுடன் இணைந்து ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
6/7

தற்போது மனைவி விமலாவுடன் இணைந்து ஸ்டைலான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
7/7

இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Published at : 09 Apr 2024 10:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement