மேலும் அறிய
Ananya Panday Photos : அம்பானி வீட்டு விசேஷத்தில் விதவிதமான ஆடைகளை அணிந்து அசத்திய அனன்யா!
Ananya Panday Photos : குஜராத் ஜாம்நகரில், மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 3 ஆம் தேதி வரை நடந்த அம்பானி மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
![Ananya Panday Photos : குஜராத் ஜாம்நகரில், மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 3 ஆம் தேதி வரை நடந்த அம்பானி மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/05/8419160e83788c94dcce2fc034126eba1709619431898572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனன்யா பாண்டே
1/6
![பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் அனன்யா பாண்டேவும் ஒருவர்.மற்ற நடிகைகளை போல், அனன்யாவும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/05/01d182f1cd3b3d72ee7d92d09d885620721b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் அனன்யா பாண்டேவும் ஒருவர்.மற்ற நடிகைகளை போல், அனன்யாவும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
2/6
![திரைப்படம் தொடர்பான பதிவுகள், வெளிநாட்டு பயணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவார். அதை தவிர்த்து ஸ்பெஷல் போட்டோஷூட் செய்வார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/05/cee3c5b759a693b5db96f0f6da55f858a2faf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திரைப்படம் தொடர்பான பதிவுகள், வெளிநாட்டு பயணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவார். அதை தவிர்த்து ஸ்பெஷல் போட்டோஷூட் செய்வார்.
3/6
![குஜராத் ஜாம்நகரில், மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 3 ஆம் தேதி வரை நடந்த அம்பானி மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/05/f9211d988598a6d13374458b1d1eee6a0107c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குஜராத் ஜாம்நகரில், மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 3 ஆம் தேதி வரை நடந்த அம்பானி மகனின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
4/6
![சக பாலிவுட் நடிகர்களுடன் ஆட்டம் பாட்டம் என அனைத்திலும் பங்குபெற்று மகிழ்ச்சியாக இருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/05/1bf2b0f89ed0c5e49a38ba8def79c3e65ee9e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சக பாலிவுட் நடிகர்களுடன் ஆட்டம் பாட்டம் என அனைத்திலும் பங்குபெற்று மகிழ்ச்சியாக இருந்தார்.
5/6
![இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் அணிந்த மூன்று உடைகளின் புகைப்படங்கள் தற்போது பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/05/6ac61fb7ff421396f227ae6012ebf67fb3ef4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் அணிந்த மூன்று உடைகளின் புகைப்படங்கள் தற்போது பகிர்ந்துள்ளார்.
6/6
![பிங்க் நிற லெஹங்கா, கோல்டன் நிற ஃப்ராக், பச்சை நிற லெஹங்கா ஆகிய உடைகளை அணிந்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/05/4411a3cc7a589bd13ca2222ad6c0cd55230ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிங்க் நிற லெஹங்கா, கோல்டன் நிற ஃப்ராக், பச்சை நிற லெஹங்கா ஆகிய உடைகளை அணிந்திருந்தார்.
Published at : 05 Mar 2024 11:56 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion