மேலும் அறிய
IMDb Top Indian Movies: IMDb-ல் பிரபலமான டாப் 10 இந்தியத் திரைப்படங்களின் லிஸ்ட்!
IMDb Top Indian Movies: IMDb-ல் பிரபலமான டாப் 10 இந்தியத் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!
பிரபலமான இந்தியத் திரைப்படங்கள்
1/10

ராஜ மெளலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர்
2/10

பல எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ்
3/10

யஷ்ஷின் மாஸான நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் 2
4/10

கமல் கம்பேக் கொடுத்த விக்ரம்
5/10

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த காந்தாரா
6/10

மாதவன் இயக்கத்தில் வெளியான ராக்கெட்ரி
7/10

மலையாளத் திரைப்படம் மேஜர்
8/10

காதல் காவியம் சீதா ராமம்
9/10

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்
10/10

பெட் லவர்ஸின் ஃபேவரட் 777 சார்லி
Published at : 14 Dec 2022 04:01 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















