மேலும் அறிய

48 years of Ilayaraja : 48 ஆண்டுகால இசைப்பயணம்.. அன்னக்கிளி படம் வெளியான நாள் இன்று!

48 years of Annakili & Ilayaraja : தமிழ் சினிமாவின் பொக்கிஷமான இளையராஜா அறிமுகமான 'அன்னக்கிளி' படம் வெளியான நாள் இன்று.

48 ஆண்டுகளாக இளையராஜா - அன்னக்கிளி

1/8
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத மாபெரும் சொத்து இசைஞானி இளையராஜா.

2/8
அந்த மாமேதை அறிமுகமான 'அன்னக்கிளி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 48 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

3/8
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தை தேவராஜ் - மோகன் இயக்கி இருந்தனர். 

4/8
சிவகுமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், செந்தாமரை உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

5/8
கிராமிய பின்னணியில் எளிமையான திரைக்கதையுடன் வெளியான இப்படம் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்து வசூலை குவித்தது.

6/8
இப்படம் மூலம் 48 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்த இசைஞானிக்கு இளையராஜா என பெயரை மாற்றி வைத்தவர் பஞ்சு அருணாச்சலம்.

7/8
'அன்னக்கிளி' படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் இளையராஜாவின் இசை. அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறார். 

8/8
இன்றும் காலத்தால் அழியாத இப்படம் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget