மேலும் அறிய

இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்

’ஆட்சி அதிகாரத்தில் பங்கு’, ’அம்பேத்கருக்கு புத்தக வெளியீட்டு விழா’ என அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி திருமாவின் செல்ல பிள்ளையாக மாறிவிட்டார் ஆதவ் அர்ஜூனா.

இந்நிலையில் வரும் காலத்தில் ஆதவ் அர்ஜுனா விசிகவை முழுமையாக கைப்பற்றிவிடுவார் என்ற அச்சத்தில் விசிக சீனியர்ஸ் அவருக்கு எதிராக சதி திட்டம் தீட்ட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தில் தலைவர் ஆதவ் அர்ஜூனா விசிகவில் இணைந்ததில் இருந்தே அக்கட்சிக்குள் புகைச்சல் ஏற்பட்டு வருகிறது,. கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே ஆதவ் அர்ஜூனாவிற்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தார் திருமாவளவன். 

இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா 'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' என்று ஒரு திரியைக்  கொளுத்திப் போட்டார். அதையொட்டி அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.   உதயநிதி ஸ்டாலினையும் மறைமுகமாக சீண்டினார்.  இந்த நிலையில்  Fengal புயல் மீட்பு நடவடிக்கைகளில் திமுக அரசு முழுமையாக செயல்படவே இல்லை என்று பரபரப்பு புகாரை பதிவு செய்திருந்தார்.  இதன் மூலம் திமுக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இப்படி கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மீது கோவத்தில் உள்ள சூழலில், விசிகவின் துணைப்பொதுச் செயலாளர் வன்னிய அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில் ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

அந்த அறிக்கையில், எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம் என்று ஆதவ் அர்ஜூனை நேரடியாக தாக்கியிருக்கிறார். அண்மைக்காலமாக விசிகவின் சீனியர் தலைவர்கள் பலரும் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிரான கருத்துகளை கூறி வருகின்றனர்.  ஒன்று ஆதவ் அர்ஜூனாவை விசிகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் இல்லை விசிக இரண்டாக உடைக்க வேண்டும் என்ற விசிக சீனியர் தலைவர்கள் திட்டம் தீட்டுவதாக கூறப்படுகிறது,

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget