மேலும் அறிய
HBD Sudeep pics | பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிச்சா சுதீப்... லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

சுதீப் சஞ்சீவ்
1/6

கிச்சா சுதீப் பிரபல கன்னட நடிகர். கன்னடம் மட்டுமல்லாது பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்
2/6

தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/6

இவர் தென் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்.
4/6

நான் ஈ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்
5/6

திரையுலகினருக்கு வழங்கப்படும் சினிமா விருதுகளை அதிகம் வென்றுள்ளார்
6/6

2013 முதல், அவர் பிக் பாஸ் கன்னட தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்
Published at : 02 Sep 2021 06:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
Advertisement
Advertisement