மேலும் அறிய
கண்டா வரச்சொல்லுங்க... அவனுக்கு கையோடு ‛ஹேப்பி பர்த்டே’ சொல்லுங்க!
Santhosh_Narayanan_Chiyaan_60
1/6

2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
2/6

அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
Published at : 15 May 2021 09:36 AM (IST)
மேலும் படிக்க





















