மேலும் அறிய
HBD Bharathiraja : தமிழ் சினிமாவில் பாரதிராஜா நடித்த துணை கதாபாத்திரங்கள்!
HBD Bharathiraja: பாரதிராஜா பல முன்னணி படங்களில் துணை நடிகராக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
பாரதிராஜா
1/6

2013 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கிய பாண்டிய நாடு படத்தில் விஷாலுக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்து இருந்தார்.
2/6

2017 ஆம் ஆண்டு நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய குரங்கு பொம்மை படத்தில் விதார்த்துக்கு அப்பாவாக பாரதிராஜா நடித்து இருந்தார்.
Published at : 17 Jul 2024 10:35 AM (IST)
மேலும் படிக்க





















