மேலும் அறிய
HBD Action King Arjun | அர்ஜூன் சார்ஜா பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்

அர்ஜூன் சர்ஜா
1/7

அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்
2/7

இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ்பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர்
3/7

அர்ஜுன் கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்துள்ளார்
4/7

இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்ஷன் கிங்" எனும் பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டது
5/7

இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பெல்ட்டை பெற்றுள்ளார்.
6/7

நடிகர் அர்ஜுனுக்கு மிகவும் பிடித்த நடிகர் புரூஸ் லீ
7/7

கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது. (பிரசாந்த் என்ற கன்னடத் திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.
Published at : 15 Aug 2021 12:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion