மேலும் அறிய
Goat Movie Release : விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் மாதத்தில் வெளியாகுகிறதா கோட் படம்?
Goat Movie Release : பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் விஜய்யின் கோட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் பரவி வருகிறது.
கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
1/6

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
2/6

கோட் திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா, பிரசாந்த் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், சினேகா மீனா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
Published at : 10 Jan 2024 03:50 PM (IST)
மேலும் படிக்க





















