மேலும் அறிய
Movies Released Today : அன்னபூரணி முதல் அனிமல் வரை..இன்று வெளியாகியுள்ள படங்களின் பட்டியல்..!
Movies Released Today : இன்று மட்டும் திரையரங்குகளில் 6 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படங்களின் பட்டியல் இதோ..!
அன்னபூரணி, அனிமல், பார்க்கிங்
1/6

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி.
2/6

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங்.
3/6

க் பாஸ் புகழ் பாலா நடிப்பில் உருவாகியுள்ள வா வரலாம் வா திரைப்படம்.
4/6

சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரித்து நடித்திருக்கும் சூரகன் திரைப்படம்.
5/6

பிக் பாஸ் தர்ஷன் மற்றும் மகிமா நம்பியார் நடித்துள்ள நாடு திரைப்படம்.
6/6

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள அனிமல்.
Published at : 01 Dec 2023 02:53 PM (IST)
மேலும் படிக்க





















