மேலும் அறிய
September 20 Friday Movie Release : மூவிக்கு போக பிளான் இருக்கா! செப். 20 வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட்!
September 20 Friday Movie Release : செப்டம்பர் 20 வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்
செப்டம்பர் 20 வெளியாகும் படங்கள்
1/6

ஹிப்ஹாப் தமிழா ஆதி தயாரித்து இயக்கி இசையமைத்து நடித்துள்ள படம் கடைசி உலகப்போர். நாசர் , நடராஜ் சுப்ரமணியம் , முனிஷ்காந்த் , சிங்கம் புலி , பல பிரபலங்கள் நடிப்பில் அரசியல் ஆக்ஷன் கலந்து உருவாகி இருக்கிறது
2/6

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோழிப்பண்ணை செல்லதுரை .முக்கிய கதாப்பாத்திரத்தில் ஏகன் , யோகி பாபு , நடித்துள்ளனர்.என்.ஆர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
Published at : 19 Sep 2024 06:31 PM (IST)
மேலும் படிக்க




















