மேலும் அறிய
Fast X : ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..’ஒரே அப்டேட்டில் இரண்டு தகவல் கொடுத்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் குழு!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வந்துள்ளது.
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 10வது பாகத்தின் போஸ்டர்
1/6

2001 ஆம் ஆண்டு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸின் முதல் பாகம் வெளியானது.
2/6

இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படதில் பெரிய நட்சத்திரங்கள் பலர் நடித்து இருந்தனர்.
Published at : 15 Mar 2023 12:18 PM (IST)
மேலும் படிக்க





















