மேலும் அறிய
Farina Azad : ‘கண்கள் நீயே..காற்றும் நீயே..’ மகனுடன் போட்டோ எடுத்துக்கொண்ட பாரதி கண்ணம்மா புகழ் ஃபரினா!
பாரதி கண்ணம்மா மூலம் பிரபலமடைந்த ஃபரினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.

ஃபரினா ஆசாத் மற்றும் அவரது குழந்தை
1/6

தனியார் தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
2/6

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
3/6

மற்ற நடிகைகள் போல், இவர் மிகவும் ஆக்டீவ். அவ்வப்போது பல புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
4/6

சமீபத்தில் இவருக்கு குழந்தை பிறந்தது. கர்ப்ப காலத்தின் போது, பல போட்டோஷூட்களை நடத்தினார்.
5/6

தற்போது, அவரின் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
6/6

ஃபரினாவின் சமீபத்திய புகைப்படத்திற்கு, பல லைக்ஸ் குவிந்து வருகிறது.
Published at : 08 Mar 2023 07:52 PM (IST)
Tags :
Farina Azadமேலும் படிக்க
Advertisement
Advertisement