மேலும் அறிய
Leo Animation : அனைவரின் கவனத்தை ஈர்த்து வரும் ஃபேன் மேட் லியோ அனிமேஷன் வீடியோ1
ரசிகர் ஒருவர் அவர் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் அனிமேஷன் டீசரை வெளிட்டுள்ளார்.

லியோ அனிமேஷன்
1/6

விஜய் பிறந்த நாளையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
2/6

ரசிகர் ஒருவர் அவர் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் அனிமேஷன் டீசரை வெளிட்டுள்ளார்.
3/6

ஒருபக்கம் தரமான அந்த அனிமேஷன் வீடியோவை பார்த்த திரைப்பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்
4/6

மறுபக்கம் இதனை ஆதிபுருஷ் படத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரால் செய்து வருகின்றனர்.
5/6

நேற்று சென்னை ரோகிணி திரையரங்கில் இந்த வீடியோ திரையிடப்பட்டது.
6/6

இந்த வீடியோ உருவாக்கிய மேடி மாதவ், இதற்கு முன்னர் பல அனிமேஷன் வீடியோக்களை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 22 Jun 2023 07:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement