மேலும் அறிய

Madan Gowri : மறைந்த நடிகர் மனோபாலா நம்பரில் இருந்து வந்த குறுஞ்செய்தி..பீதியில் மதன் கௌரி!

Madan Gowri: சமீபத்தில் மறைந்த நடிகர் மனோபாலாவின் நம்பரில் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்தவுடன் மாரடைப்பு வந்ததை போல் உணர்ந்ததாக பிரபல யூடியூபர் மதன் கௌரி பதிவிட்டுள்ளார்.

மதன் கௌரி

1/6
தமிழகத்தின் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மதன் கௌரி. நடிகர்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் போல் இவருக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

2/6
தற்போது மறைந்த நடிகர் மனோபாலாவின் மொபைல் நம்பரில் இருந்து தனக்கு குறுஞ்செய்தி வந்ததாகவும் அதை பார்த்து அவர் ஷாக் ஆகிவிட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

3/6
மனோபாலா நம்பரில் இருந்து “உங்களின் ஆதரவும் வாழ்த்துகளும் எனக்கு தேவை” என்ற குறுஞ்செய்தியை பெற்றிருக்கிறார் மதன் கௌரி.

4/6
இறுதியாக அந்த குறுஞ்செய்தியை அனுப்பியது மனோபாலாவின் குழு என்பது தெரிய வந்துள்ளது.

5/6
இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இது தற்போது தேவையில்லாத கண்டண்ட் என மதன் கௌரியை விமர்சித்து வருகின்றனர்.

6/6
மனோபாலா, கல்லீரல் பிரச்சினை காரணமாக கடந்த மே 3 ஆம் தேதி மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி

Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று

Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்

Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி

TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!

Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!

ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?

SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!

Embed widget