மேலும் அறிய
Pushpa 2 : அல்லு அர்ஜூனை பழி தீர்க்க ரெடியான ஃபஹத் பாசில்..விறுவிறுப்பாக நடந்து வரும் புஷ்பா 2 படப்பிடிப்பு!
புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஃபஹத் ஃபாசிலின் லேட்டஸ்ட் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

புஷ்பா 2
1/5

டோலிவுட் நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் ஆன படம் புஷ்பா
2/5

சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக வெளியானது புஷ்பா படம்
3/5

இப்படம் 370 கோடி ரூபாய் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. புஸ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக அறிவித்தார்
4/5

புஷ்பா 2 வில் மலையாள நடிகை சாய் பல்லவி நடிக்க போவதாக பேசப்பட்டது
5/5

தற்போது புஷ்பா படத்தின் வில்லனான ஃபகத் ஃபாசில் நடிக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஃபஹத் ஃபாசிலின் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Published at : 18 May 2023 06:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion