மேலும் அறிய
Pushpa 2 : புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் எண்ட்ரி கொடுத்த ஃபஹத்.. இது புஷ்பா ரைஸா இல்ல ஃபஹத் ரைஸா?
Pushpa 2 : கண்களாலேயே நடித்து மாஸ் காட்டும் ஃபஹத் ஃபாசில் புஷ்பா 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

புஷ்பா படத்தில் நடித்த கதாபாத்திரங்கள்
1/6

2002 ஆம் ஆண்டில் மலையாள சினிமாவில் நுழைந்தவர் ஃபஹத் ஃபாசில்.
2/6

2014 ஆம் ஆண்டில், நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் ஃபஹத் ஃபாசில் பிரபலமானார்.
3/6

மலையாள சினிமாவில் நடித்து வந்த இவர், பிற மொழி படங்களில் நடித்து பிரபலமானார்
4/6

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பாவில், ஃபஹத் ஃபாசில் போலீசாக நடித்து அசத்தியிருப்பார்.
5/6

புஷ்பாவை தொடர்ந்து, விக்ரம் படத்திலும் கண்களாலேயே நடித்து மாஸ் காட்டியிருப்பார்.
6/6

தற்போது, புஷ்பா முதல் பாகத்தின் தொடர் கதையான இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கில் ஃபஹத் ஃபாசில் கலந்து கொண்டுள்ளார் என்று தகவல் பரவிவருகிறது.
Published at : 04 Mar 2023 05:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement