மேலும் அறிய
RIP Marimuthu : எதிர்நீச்சல் புகழ் நடிகர் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியடைந்த திரையுலகம்!
RIP Marimuthu : இன்று காலை டப்பிங் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, மாரடைப்பால் காலமானார் மாரிமுத்து.
எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து
1/6

அஜித்தின் வாலியில் தொடங்கி ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2 வரை பல படங்களில் நடித்துள்ளார்.
2/6

உதயா, நிமிர்ந்து நில், கொம்பன், கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள், சுல்தான், டாக்டர், விக்ரம் ஆகியவை இவர் நடித்த பிரபலமான படங்கள் ஆகும்.
Published at : 08 Sep 2023 10:39 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
க்ரைம்
பொழுதுபோக்கு





















