மேலும் அறிய
Doctor Based Movies: மருத்துவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்
Doctor Based Movies : மருத்துவத்தையும், மருத்துவரையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
தமிழ் படங்கள்
1/5

2004 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து இருந்த படம் வசூல்ராஜா MBBS . ஒரு ரவுடி, டாக்டராக முயற்சி செய்தால் என்ன கலாட்டா நடக்கும் என்பதே படத்தின் கதை. இப்படம் ஹிந்தியில் வெளிவந்த முன்னா பாய் MBBS படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
2/5

2014 ஆன் ஆண்டு நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து இருந்த படம் சலீம். இந்த படம் 2012 இல் வெளிவந்த "நான்" படத்தின் இரண்டாம் பாகமாகும். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான வித்யாசமான திரில்லர் படம் இது.
Published at : 01 Jul 2024 11:50 AM (IST)
மேலும் படிக்க





















