மேலும் அறிய
Thalapathy 70 : விஜய்யின் 70 ஆவது படத்தை இயக்கும் ஷங்கர்..மீண்டும் இணையுமா நண்பன் கூட்டணி?
Thalapathy 70: விஜய், தனது 70ஆவது படத்தில் இயக்குநர் ஷங்கருடன் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 70
1/6

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் சமீபத்தில் நடித்து முடித்திருந்தார்.
2/6

அதற்கு அடுத்ததாக விஜய்யின் 68ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
3/6

இதற்கிடையே விஜய் சில அரசியல் தொடர்பான செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
4/6

இந்நிலையில் விஜய், தனது 70ஆவது படத்தில் இயக்குநர் ஷங்கருடன் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
5/6

இந்த படம் ஒரு அரசியல் த்ரில்லராக இருக்கும் என்றும் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த தகவல் குறித்த அதிகாரப்புர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
6/6

ஷங்கர் விஜய்யிடம் ஒரு வரியில் கதை சொல்லியிருப்பதாகவும் 2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஷங்கர் இப்படத்திற்கான ஸ்க்ரிப்டை எழுத தொடங்குவார் என்ற தகவலும் பரவி வருகிறது.
Published at : 12 Jul 2023 03:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion