மேலும் அறிய
Vanangaan : பாலா இயக்கத்தில் நடிக்கும் இயக்குநர் மிஷ்கின்!
Vanangaan : முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிந்து, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்
பாலா - மிஷ்கின்
1/6

இயக்குநர் பாலா இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் படம் வணங்கான். ஆரம்பத்தில் நடிகர் சூரியா இதில் கதாநாயகனாக நடித்தார்.
2/6

பின்னர் பல காரணங்களால் வணங்கான் படத்தில் இருந்து விலகினார் நடிகர் சூர்யா.
Published at : 10 Aug 2023 01:17 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















