மேலும் அறிய
Allu Arjun : ஜவானில் பத்தானுடன் இணையும் புஷ்பா.. பாலிவுட்டில் நடிக்க அழைப்பு விடுத்த அட்லீ!
டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு, ஜவான் படத்தில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.
ஷாருக்கான் - அல்லு அர்ஜுன்
1/6

ஷாருக்கான் நடிப்பில் பதான் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஜவான் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
2/6

தற்போது, டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு, ஜவான் படத்தில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.
Published at : 13 Feb 2023 06:32 PM (IST)
மேலும் படிக்க





















