மேலும் அறிய
LGM movie : ஹரிஷ் கல்யாணை வைத்து தன் முதல் படத்தை இயக்கும் தோனி!
தோனி முதன்முறையாக தயாரிக்கும் படத்திற்கு, “லெட்ஸ் கெட் மேரிட்” என்று பெயரிடப்பட்டுள்ளது
லெட்ஸ் கெட் மேரீட் படக்குழுவினர்
1/9

இக்கட்டான சூழ்நிலையில், தன் அணியை கூலாக கையாள்பவர் தோனி
2/9

இவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்
3/9

இவர், பல விளம்பர படங்களில் நடித்து பார்த்திருப்போம்
4/9

இவர், தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்
5/9

தோனி மற்றும் சாக்ஷி, தோனி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளனர்
6/9

இவர்கள் தயாரிக்கும் முதல் படம் குறித்த தகவல் வந்துள்ளது
7/9

ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு, 'Let's get married' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது
8/9

இப்படத்தில், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கவுள்ளனர்
9/9

இந்த படத்தின் பூஜை கோலாகலமாக நடந்துள்ளது
Published at : 27 Jan 2023 06:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















