மேலும் அறிய
LGM Audio Launch : தோனியின் வருகையால் அதிர்ந்த சென்னை விமான நிலையம்.. ஆராவாரத்தில் ரசிகர்கள்!
கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை வந்தடைந்த தோனி
1/6

பிரபல கிரிக்கெட் வீரரான தோனி சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
2/6

இந்நிறுவனம் முதன்முதலாக தமிழ் படத்தை தயாராகிறது. கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது.
3/6

இப்படத்திற்கு லெட்ஸ் கேட் மேரிட் எனப் பெயரிடப்பட்டது. இதில் ஹரிஷ் கல்யாண்,இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்
4/6

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
5/6

தற்போது இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
6/6

இதற்காக தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் சென்னை வந்தடைந்துள்ளனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
Published at : 10 Jul 2023 03:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















