மேலும் அறிய
Demonte Colony 2: மிரட்டும் டிமாண்டி காலனி 2வின் ஃபர்ஸ்ட் லுக்..! எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!
Demonte Colony 2 First Look: கல்லறையில் இருந்தபடி கையில் 'டிமான்ட்டி காலனி 2' டாலரை வைத்திருக்கும் அருள்நிதி போஸ்டரிலேயே மிரள வைத்துள்ளார்.
டிமாண்டி காலனி 2
1/6

தமிழ் சினிமாவில் பேய் கதைகள் எல்லாம் காமெடி படமாக மாறி போன நிலையில், பார்ப்போரை வியர்க்க வைத்த ஒரு த்ரில்லர் படம் தான் டிமான்ட்டி காலனி. 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வெள்ளைக்காரன் காலத்து ஃப்ளாஷ்பேக் கொண்டு, ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நண்பர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படும் காட்சிகள், பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது.
2/6

இந்த அளவுக்கு திகிலை கிளக்கிய டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
Published at : 03 Aug 2023 07:33 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















