மேலும் அறிய
Suryakumar Yadav : விமானத்தில் ’வாரிசு’ படம் பார்த்து......வைப் ஆன சூரியகுமார் யாதவ் !
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை விமானத்தில் ரசித்து பார்த்த சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்
1/6

டி20 உலகின் சூப்பர்ஸ்டாராக உருவெடுத்துள்ளவர் சூரியகுமார் யாதவ்
2/6

இந்த ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பெரிதாக ரன்களை எடுக்க முடியாமல் திணறினார்
3/6

பாதி தொடருக்கு பின் தனது பழைய ஆட்டத்தை மீட்டெடுத்து அதிரடி காட்ட ஆரம்பித்தார்
4/6

இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் விமானத்தில் திரைப்படம் காணும் வீடியோ ஒன்று வைரல் ஆனது
5/6

விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தை தான் அவர் மிகவும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்
6/6

இந்த வீடியோ தற்போது இனையத்தில் வைரல் ஆகிவருகிறது
Published at : 28 May 2023 05:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















